ஒரு மஞ்சள் பை இன் புலம்பல்

துக்கத்தில் துணி பைகள்!
கேட்டும் கேட்காதும்
வாரி வழங்கப்படும்
கேரி பேக்குகளில்
கிட்டத்தட்ட அத்தனை பேரும்
நிகழ் கால தேவைகளையும்
வருங்கால சாபங்களையும்
சுமந்து கொண்டு....

எழுதியவர் : கல்லிடை விச்சு (8-Nov-13, 7:29 pm)
பார்வை : 2275

மேலே