தமிழன் கொடை

தமிழ் அமுதமானது சொற்தேரில் உலா
வாசிக்கத் திகட்டாதது எல்லோருக்கும்
உலகம் சொல்லும் பிள்ளையாய் சுற்றும் உலா !

தினமும் செய்வோம் உடற் பயிற்சி
காலையும் மாலையும் தவறாமல் கல்வியை
அனுபவமாய் கற்கவேண்டும் முயற்சி !

அகப்பையில் சுரபியாக வேண்டும் சோறு
அனைவர்க்கும் அது குறையாமல் தரவேண்டும்
பசியோடு வரும் மாந்தர்க்கு நிறைவானது வயிறு !

வள்ளல் மனம் உள்ளவர்கள் பெறுவர் கோடி
அம்மனம் கொள்ளாதார் செல்வார் நரகில்
அகக் களிப்பில் ரசிப்பவன் பெறுவான் கடை கோடி !

எழுதியவர் : தயா (8-Nov-13, 10:21 pm)
பார்வை : 104

மேலே