தீர்க்க தெரியாததால்

கண க்கு கேட்டால்
ஒரு கிறுக்கல்
வழக்கு போட்டால்
ஒரு வழுக்கல்
நேரே வாதாடினால்
ஒரு சறுக்கல்
எப்படிச் செய்தாலும்
ஒரு விலகல்
முடிவு என்று வந்தால்
ஒரு ஒட்டம்
தீர்வு என்பது இல்லை
தீர்க்க தெரியாததால்

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (8-Nov-13, 10:37 pm)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 1051

மேலே