மார்கழி

பூவிது காணும் வாசம்
தைப்பூ பொங்கும் நேசம்!
உழவர் போடும் வேசம்
பசுமை எங்கும் வீசும்!
குளுமை தேடும் பாசம்
இனிமை செய்யும் மோசம்!
இறைமை தேடும் ஓரம்
மார்கழி திங்கள் நேரம்!

எழுதியவர் : Loka (8-Nov-13, 3:18 pm)
சேர்த்தது : loka
Tanglish : margali
பார்வை : 100

மேலே