நட்பு

காதலி
கண்ணீர் சிந்தினால்
என் உள்ளம் வாடும்...

என் நண்பன்
கண்ணீர் சிந்தினால்
என் உயிர் வாடும்...!

எழுதியவர் : muhammadghouse (9-Nov-13, 1:23 am)
Tanglish : natpu
பார்வை : 392

மேலே