பிரிந்து

சென்றாயே நண்பா பிரிந்து - என்
செல்லை பிரிந்து சென்றாயே
வெகுதுரம் சென்றாயே
வேதனை கூட்டி சென்றாயே

உலக உருண்டையில் நின்று
இருவரும் குழலுதிணோமே!!!
புகையென மறையுமே அப்படம்.....

தோல் மேல் இரு-ந்தகைகளில்
ஒன்று இறங்கியதே இன்று
இதுவரை கணம் இல்லை - இனி
கணம் என்பேனோ
கணமின்றி போன நிமிடங்கள் - இனி
கணத்து போகுமோ

சொல்கிறேன் கேள்
நாணயம் அதற்குண்டு இருபக்கம்
நானும் நீயும் அதன் இருபக்கம் - இனி
நான் எந்தப் பக்கம் - என
சொல்வாய்யா இல்லை செல்வாய்யா

சென்றாயே நண்பா பிரிந்து....

எழுதியவர் : வெற்றிக் கண்ணன் (8-Nov-13, 7:12 pm)
Tanglish : pirinthu
பார்வை : 234

மேலே