மறவாதே மானிட இனமே

கேரி பேக்குகளில்
திணிக்கபடும் காய்கறிகள்
வயிற்றில் சிதையும் போது
உணவாகலம்
உனக்கு... ஆனால்
உலகிற்கு விஷமாகிறது
மண்ணில் புதையும் போது....
மறவாதே மானிட இனமே!

எழுதியவர் : கல்லிடை விச்சு (9-Nov-13, 7:51 am)
பார்வை : 4578

மேலே