காண வில்லை நல்ல கண்ணுவை

லாரி களிலும்
மாட்டுவண்டிகளிலும்
மொபட்டு களிலும்
சென்று சூறையடபடும்
நதியின் கற்பை
கண்டும் காணாமலும்
செல்லும் முகங்களில்
நல்லகண்ணு
தான் இல்லை

எழுதியவர் : கல்லிடை விச்சு (9-Nov-13, 7:56 am)
பார்வை : 3314

மேலே