இழப்பு!

உனக்காகவே
எல்லாரையும்
இழந்தேன்

நீ என்னை இழ‌ப்பாய்
என்று தெரியாம‌ல்!.

எழுதியவர் : (5-Dec-09, 12:35 pm)
பார்வை : 1448

மேலே