காதலின் அடையாளம்
"மலரோடு தான் நான் விளையாடுவேன்
மலராகவே
மணமாகவே
வானம் காட்டும் பாதைகள்
மலரின் முகத்தில் தெரியும்
காற்று செல்லும் இடமெல்லாம்
மலரின் வாசம் வீசும்
காத்திருந்த ரோஜா அது
காதலுக்கு ராஜா
பூக்க காத்திருந்த நேரம்
மலரின் மென்மை தெரியும்
தேன் வெள்ளத்தில் நீ நீந்தி வருவாய் என
என் கைகளைக் கோர்க்கவே !!"