பூமியின் காதல் தேரோட்டம்
"பூமி தேர் நேரில் வந்தது
பூமாலையில் மோகம் சொன்னது
என் விழி பார்த்துக் காதல் சொல்லுது
காதல் பார்வை காத்தாய் பறக்குது
காதலிக்கவே நான் காத்திருக்கிறேன்
உன் மடியில் அமர்ந்து நட்சத்திரப்பூ பறிக்கவே !!"
"பூமி தேர் நேரில் வந்தது
பூமாலையில் மோகம் சொன்னது
என் விழி பார்த்துக் காதல் சொல்லுது
காதல் பார்வை காத்தாய் பறக்குது
காதலிக்கவே நான் காத்திருக்கிறேன்
உன் மடியில் அமர்ந்து நட்சத்திரப்பூ பறிக்கவே !!"