சுனாமிப் புயல்போல் புன்சிரிப்பு

சுனாமிப் புயல்போல் சுழன்றென்னைத் தாக்கும்
இனாமாக வீசும் எழில்புன் சிரிப்பு
கனாவிலும் பேரலைபோ தும்

எழுதியவர் : கவின் சாரலன் (8-Jul-24, 7:18 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 63

மேலே