என்நெஞ்சில் வானவில்லின் ஏழு

சின்ன விழிகள் சிரித்திடும் மெல்லிதழ்கள்
மின்னலை வீசிடும் மௌன யெழில்பார்வை
கன்னக் குழிவிரண்டும் காதலின் ஓவியம்
என்நெஞ்சில் வானவில்லின் ஏழு

எழுதியவர் : கவின் சாரலன் (8-Jul-24, 5:36 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 74

மேலே