நமக்காக என்றைக்கு

"ஓடும் நேரங்களில்
அகலும் என் உறவுகளாய்
நாம், நம், நமக்கு, நமக்காக, நம்முடைய, நம்பிக்கை......
என்று காணவில்லையே !!
நான், என், எனக்கு, எனக்காக, என்னுடைய, எண்ணிக்கை......
என்று வந்ததென்ன !!"

எழுதியவர் : சு.சிவசங்கரி (8-Jul-24, 7:21 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 65

மேலே