செடியின் கருவில்

அதிக பாசம் காட்டுகிறேன்;
உன்னை விட ,
நான் வளர்க்கும்
பூச் செடிகளுக்கு
உன்னை அலங்க்கரிக்கபோகும்
பல குழந்தைகள்
செடியின் கருவில் உறங்குவதால் ,,












எழுதியவர் : பூவிழி (19-Jan-11, 8:01 pm)
சேர்த்தது : poovizhi
பார்வை : 359

மேலே