முதல் முத்தம்

கண்கள்
கனவுகளை பரிமாற
புதிதாக
வெட்கம் எட்டிப்பார்க்க
என் கரம்
உன் கன்னத்தை ஏங்க
என் இதழ்
உன் நெற்றியை தழுவ
இன்று
என் மனைவியானயடி!!!

எழுதியவர் : மனோஜ் (19-Jan-11, 7:45 pm)
சேர்த்தது : manojk172
Tanglish : muthal mutham
பார்வை : 448

மேலே