இது தான் காதலா !!!

நான் விளகிதானே செல்கிறேன்
உன் பார்வையுள்

பிறகு ஏன்?
நீ மட்டும்
என் நினைவில்
நிறைந்து இருக்கிறாய் ...

எழுதியவர் : சௌமியன் (19-Jan-11, 8:17 pm)
சேர்த்தது : sowmyadevi
பார்வை : 584

மேலே