காதலித்து விட்டேனோ ..., உன்னை .!
காதலித்து விட்டேனோ ...,
உன்னை .!
அழகுக்கு
நீ அஸ்திவாரம் ,
உலகுக்கு
நீ உயர்ந்த கவிதை ,
என் விழி குளத்தில்
உன் காதல் தாமரை ,
என் வழிபாதையில்
உன் வருகைப்பதிவு ,
என் கவிதைகள்
உன் மடியில் தூங்கும்
சிறு குழந்தை ,
என் இதயம்
உன் காதலுக்கு அன்பளிப்பு ,
என் காதல்;
உனக்கே உனக்கு,
உனக்கு மட்டுமே
காதலித்து விட்டேனோ
உன்னை ..........!