எத்தனை இரவுகள்

நீ இருக்கும் இதயத்தை
சுமந்து கொண்டு
நீ இல்லாத
படுக்கயுள்
உன் வரவை கொண்டாடும்
பகலை காண

எத்தனை இரவுகளில் என்
இதயம்
இறந்து
இருக்கிறது
தெர்யுமா !!!!

எழுதியவர் : sowmiyan (19-Jan-11, 8:26 pm)
சேர்த்தது : sowmyadevi
Tanglish : ethtnai iravugal
பார்வை : 590

மேலே