மனம் குரங்கல்ல

கோலை கண்டால்,
கர்ணம் அடிக்கும்
குரங்கு !

கோலை பிடித்தவனை ,
கர்ணம் அடிக்க செய்யும்,
மனம் !

எழுதியவர் : விஜயகுமார்.து (10-Nov-13, 3:43 pm)
சேர்த்தது : துரை விஜயகுமார்
பார்வை : 77

மேலே