பஞ்சுமிட்டாயில் -ஹைக்கூ கவிதை

ஏழைச் சிறுமிக்கு வளையல்
மோதிரம் தோடு போடப்பட்டது
பஞ்சுமிட்டாயில்.

எழுதியவர் : DAMODARAKANNAN (10-Nov-13, 3:38 pm)
சேர்த்தது : damodarakannan
பார்வை : 76

மேலே