கடவுளா காசா

பெறுமதியற்ற வாழ்வுக்கு
வினாக்கள் தொடுக்கிறேன்
விடைகள் கண்டரியப்படுமாயின்
கடவுள் உண்டு,

இல்லையெனின்,,,,,,

காசே கடவுள்.

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (10-Nov-13, 7:47 pm)
பார்வை : 78

மேலே