வாழ்க்கை தத்துவம்
நடப்பது நீயல்ல,
உன் மனம்,
நிற்பது நீயல்ல,
உன் ஆணவம்,
அமர்ந்து இருப்பது நீயல்ல,
உன் அறிவு,
இத்தனையும் அறிந்து,
உறங்கி கொண்டே இருப்பது,
அது நீயே தான்!!!
நடப்பது நீயல்ல,
உன் மனம்,
நிற்பது நீயல்ல,
உன் ஆணவம்,
அமர்ந்து இருப்பது நீயல்ல,
உன் அறிவு,
இத்தனையும் அறிந்து,
உறங்கி கொண்டே இருப்பது,
அது நீயே தான்!!!