மாய வலை

கொக்கு
வண்ணம் பூசி நின்றது
மீன்
தண்ணி மீன் இல்லை
என்றது
ஆறு வற்றிக்
கிடந்தது
கண்ட காட்சி
கனவானது
கண்டவன் காலையில்
மறந்து போனான்....

எழுதியவர் : கவிஜி (10-Nov-13, 6:56 pm)
பார்வை : 64

மேலே