யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக
கொலை செய்யப்பட்டது
பாடைக்காக
தென்னை ஓலை....
இளநிக்குள் இளநீர்.....!
துக்கம் முட்டி நிற்கும்
இதயம்.....
எனவே
சுவைக்க வில்லை.....
மூச்ச முட்டியது
கொலையுண்ட தென்னை ஓலைக்கு
அதன் மேலே
ஹார்ட் அட்டாக்கில் செத்துப் போன மனிதன்