வாசம் வீசும் ரசனைகள்

எனது ரசனை என்பது எழுத்தானது
மழைத்துளிகள் யாவும் வார்த்தைகளானது -
எனவே
நதிகள் என்பது வரிகளானது
கடல் என்பது கவிதையானது
அதில்
அலைகள் என்பது உங்கள் ரசனையாது
அதன் கைதட்டல்கள் இனிய இசைபாடுது....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (10-Nov-13, 11:11 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 51

மேலே