அறியாமை

ஆசைகள் இழுத்துச்செல்கின்ற
போது, என் கூடைக்குள்
விழுந்த ஒரு துளி வியர்வையை
நான் உணர்ந்ததில்லை,
அழிவுகள் நெருங்கும் போது
அர்த்தங்கள் பிறக்கிறது,,,,,

ஆசையை விட,
அன்பு மேல்....

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (10-Nov-13, 11:43 pm)
சேர்த்தது : ifanu
Tanglish : ariyaamai
பார்வை : 283

மேலே