காசிக்கு போகாமலே கர்மத்தை தொலைக்கலாம் அதற்கு -
பேசுமுன் யோசி - உன்
மனமதை வாசி - நீ
மனிதனை நேசி - இனி
கவலைகள் தூசி.....!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பேசுமுன் யோசி - உன்
மனமதை வாசி - நீ
மனிதனை நேசி - இனி
கவலைகள் தூசி.....!