கிறுக்கி

உன் நினைவில் மூழ்கிய நான் ,
என் நினைவை இழந்துவிட்டேன் ..
அனைவரும் கூறுகின்றனர் , என்னைப்
பைத்தியமென்று.......
அவர்களுக்குத் தெரியாது நான் பைத்தியமல்ல ;
காதல் கிருக்கியென்று ..

எழுதியவர் : dharshan (11-Nov-13, 12:41 pm)
சேர்த்தது : DHARSHAN
Tanglish : kirukki
பார்வை : 74

மேலே