காதல்

வீசும் தென்றலுக்கு தெரிந்திடுமா
உன் அன்பில் நனைந்திடும்
ஒரு அழகிய மழை துளி
நான் என்று...!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (11-Nov-13, 12:47 pm)
சேர்த்தது : sarabass
Tanglish : kaadhal
பார்வை : 58

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே