கண்ணீரை மட்டும்

கடன் வாங்கியாவது சிரிக்க நினைக்கிறேன் ஆனால்..
இலவசமாகவே தந்து செல்கிறார்கள் கண்ணீரை மட்டும்.....!!!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (11-Nov-13, 12:52 pm)
Tanglish : kannerai mattum
பார்வை : 61

மேலே