என்ன விந்தை

கல்வியில் முன்னேறும் நாடு
என்ற பெருமை எனக்கு
வேண்டாம் ,
கல்வியில் கற்ற எழுத்துகளை
கொண்டு என் தாய்
மண்ணை(தாதுமணல்) இங்கு
கொள்ளையடித்து
விற்கும் கயவர்களை
காட்டி கொடுக்க என் எழுது
கோலும் பழுதானதே
என்ன விந்தை?

எழுதியவர் : ப்ரியாஅசோக் (11-Nov-13, 2:04 pm)
Tanglish : yenna vinthai
பார்வை : 88

மேலே