பலவினமும் பயங்கரமும்

நாட்டிலே வசித்தாலும்
காட்டிலே வசித்தாலும்
மனிதன் மனிதன் தானே
மனிதன் மிருகம்
ஆக முடியாது
புரிந்தால் நல்லது
புரியாவிட்டால் பலவீனம்


காட்டிலே இருந்தாலும்
வீ ட்டிலே வளர்க்கப்பட்டாலும்
மிருகம் மிருகம் தானே
மிருகம் மனிதன்
ஆக முடியாது
தெரிந்தால் நயம்
தெரியாவிட்டால் பயங்கரம்

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (10-Nov-13, 11:43 pm)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 567

மேலே