சிரித்துப் பார்

சிரித்துப் பார்
உன்னையே
நீ நேசிப்பாய்...

மற்றவரை
சிரிக்க வைத்துப்பார்
உன்னை எல்லோரும்
நேசிப்பார்..!

எழுதியவர் : muhammadghouse (11-Nov-13, 2:52 pm)
Tanglish : siriththup paar
பார்வை : 55

மேலே