அமீரக வாழ்க்கை
உன்னை காதலித்த எனக்கு நீ தந்த பரிசு
திருமணம்....
என்னை திருமணம் செய்த உனக்கு நன் தந்த பரிசு தனிமை....
என் உயிரை அங்கு விட்டுவிட்டு ....
உன் உடையை மட்டும் எடுத்து வந்தேன்...
இரவில் கட்டி உருள...
உரையாடல் மட்டுமே நேரில்...
உடலாடலோ....?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
