கண்ணாம் மூச்சி
கண்ணாம் மூச்சி ஆடவா!
ஒளிஞ்சி ஒளிஞ்சி பிடிக்க வா!
கண்ணிரண்டை மூட வா!
விழியிரண்டை திறக்க வா!
ஒளிந்த உன்னை பிடிக்க வா!
ஓடி விரைந்து பிடிக்க வா!
கண்ணாம் மூச்சி ஆடவா!
ஒளிஞ்சி ஒளிஞ்சி பிடிக்க வா!
கண்ணிரண்டை மூட வா!
விழியிரண்டை திறக்க வா!
ஒளிந்த உன்னை பிடிக்க வா!
ஓடி விரைந்து பிடிக்க வா!