பாண்டி

ஐயிரண்டு கட்டமிட்டேன்
தாண்டி செல்ல கோடுமிட்டேன்
ஒற்றைக்காலை பின்மடக்கி
ஊனும் காலை நிலைநிறுத்தி
கல்லை கட்டத்தில் வீசியே
பாண்டி ஆடத் தொடங்கிவிட்டேன்
நீயா? நானா? பார்க்கலாம்
வெற்றி நிச்சயம் ஜெயிக்கலாம்

எழுதியவர் : Loka (12-Nov-13, 10:23 am)
சேர்த்தது : loka
Tanglish : paandi
பார்வை : 336

மேலே