சிலம்பம்

நீட்டமான கொம்பு
பிரட்டி போடு இங்கே!
சுழலும் சுழலும் கொம்பு
மேலும் கீழும் இங்கே!
கொம்பு சுழன்று ஆட
முன் நிற்போன் ஓட
சிந்தை இங்கே கலங்குது
சிலம்பம் இங்கே நடக்குது

எழுதியவர் : Loka (12-Nov-13, 10:31 am)
சேர்த்தது : loka
பார்வை : 5288

மேலே