அம்மா
என்,
உயிருக்கு,
அவள்,
உயிர் தந்தவள்,
அவள்,
பார்க்கா,
உலகத்தை,
எனை பார்க்க,
செய்தவள்,
அம்மா,
என்று,
நான் அழைக்க,
ஆனந்தம்,
கொண்டவள்,
நான்,
கற்ற,
தமிழ் மொழியின்,
முதல் எழுத்து,
ஆனவள்,
நான் செய்த,
தப்புக்கெல்லாம்,
முத்தங்கள்,
பரிசு அளித்தவள்,
விஞ்ஞானம்,
ஆனாலும்,
என்,
மெய்ஞானம்,
ஆனவள்,
அன்புக்கு,
ஆதி மூலம்,
நீ அம்மா !!!