சுமை அல்ல சுகம்

இதமாக மிதந்து வந்து என் இதயத்தை பற்றினாயே இறக்கி விட மனமில்லாமல் ஏற்றி(று) சுமையாக அல்ல சுகமாக.

எழுதியவர் : தமிழ் வாழ்க (13-Nov-13, 4:45 am)
சேர்த்தது : arunptamizhvazhga
Tanglish : sumai alla sugam
பார்வை : 94

மேலே