புத்தக மூட்டை

பள்ளிக்கு செல்லாததால்
மூட்டை சுமக்கிறான்
உழைப்பாளி...

பள்ளிக்கு செல்வதால்
மூட்டை சுமக்கிறான்
மாணவன்......!

எழுதியவர் : ரா.மதன் kumar (13-Nov-13, 4:20 pm)
சேர்த்தது : R Mathan kumar
Tanglish : puthaga muuttai
பார்வை : 111

மேலே