மர இலை

பச்சை சிரித்தது
மஞ்சளின்
நிகழ் காலத்தை
பார்த்து..............


மஞ்சளும் சிரித்தது
பச்சையின்
எதிர் காலத்தை
நினைத்து..........

எழுதியவர் : ரா.மதன் kumar (13-Nov-13, 4:29 pm)
சேர்த்தது : R Mathan kumar
Tanglish : MAR illlai
பார்வை : 126

மேலே