கிளி

மனிதனால் எதிர்காலத்தை
இழந்த கிளி,

மனிதனின் எதிர்காலத்தை
காட்டுகிறதே.....!

எழுதியவர் : ரா.மதன் குமார் (13-Nov-13, 4:36 pm)
சேர்த்தது : R Mathan kumar
Tanglish : kili
பார்வை : 229

மேலே