அரளி மஞ்சள் அரைத்துப் பூசி

இயற்கை பொரித்துக் கொடுத்தது
தங்கத்தில் அப்பளம்
இனிமையாய் கொறித்துத் திங்க
இரவினிலே மஞ்சள் நிலா.....

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (13-Nov-13, 2:37 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 140

மேலே