மீனவன்

காதல் கடலில்

மட்டுமே

மீன்கள் வீசும்

வலையில்

மீனவன் சிக்கி

கொள்கிறான் !

எழுதியவர் : (13-Nov-13, 5:07 pm)
சேர்த்தது : KathirStalin
பார்வை : 372

மேலே