எப்படி சொல்லி புரியவைப்பேன்

என் இதயத்திற்கு
தெரியவில்லையே
அவளுக்கு
இதயமில்லையென்று...

எப்படி சொல்லி
புரியவைப்பேன்...?

எழுதியவர் : muhammadghouse (13-Nov-13, 5:39 pm)
பார்வை : 281

மேலே