ராஜா இல்லை ஆனால் ராஜா

காட்டில்
பல விலங்குகளின்
உயிரை அடித்து
உண்னும் சிங்கம்

நாட்டில்
பல ஏழை மனிதனின்
உயிரை குடித்து
தன்னை தலைவர்
என்று சொல்லி வாழும்
சில கொடிய
மனித மிருகம்.

இதை நினைத்தால்
அசிங்கம்

ஆனால்
இவைகள் தான்
நாட்டுக்கும் காட்டுக்கும் ராஜா

எழுதியவர் : kalaiselvi (13-Nov-13, 8:44 pm)
சேர்த்தது : kalaiselvi
பார்வை : 102

மேலே