வண்ணம்

பட்டாம்பூச்சியாய் என் வாழ்வில் மலர்ந்து
பல வண்ண நன்மைகளை என் வாழ்வில்
பொழிந்தாய்..........................
ஆவ்வண்ணங்கள் கருகி விட்டன உன்
எதிர்பாரத முடிவால்.........................

எழுதியவர் : ஜெஸி (14-Nov-13, 4:20 pm)
சேர்த்தது : jessiemonica
Tanglish : vannam
பார்வை : 99

மேலே