மழலை மொழி

கடவுளை விட..!
காதலை விட....!

சொந்தங்களை விட...!
சொத்துக்களை விட....!

பல கோடி பணத்தை விட...!
பணம் தரும் பதவியை விட....!

பெரியது சிறு
மழலையின் சிரிப்பு...!

எதிர் பார்ப்பின்றி
உங்கள் வருகைக்கு
காத்துநிற்கும் மழலைக்கு...!

எதிர்பாராத பரிசொன்று
வாங்கிச்செல்வீர்....!

எழுதியவர் : பா.பரத் குமார் (14-Nov-13, 4:39 pm)
Tanglish : mazhalai mozhi
பார்வை : 1002

மேலே