எனக்காக ஒரு நிமிடம்...!!!!


எனக்காக
ஒரு நிமிடம்
உன்
கண்களை மூடிப்பார்!
நிச்சயம்
உன்
நினைவுகளின்
ஏதேனும்
ஒரு மூலையில்
பூக்களுடன்
நின்றுகொண்டிருப்பேன்......!!!!!

எழுதியவர் : rajesh natarajan (21-Jan-11, 3:03 pm)
சேர்த்தது : rajesh natarajan
பார்வை : 617

மேலே